Get unlimited streaming on App

4.5(100M+ Downloads)

Wynk Music
Money Heistu Nairobiye

Money Heistu Nairobiye

Money Heistu Nairobiye
02:54Hi-Polar

Money Heistu Nairobiye Lyrics

மனி ஹெய்ஸ்ட்டு நைரோபியே,, நைட்ரோஜென் பாமும் நீயே ,, மனசெல்லாம், நீ போட்டுட்டே காதல் துளையே,, மனி ஹெய்ஸ்ட்டு நைரோபியே,, நைட்ரோஜென் பாமும் நீயே,, மனசெல்லாம், நீ போட்டுட்டே காதல் துளையே,, நான் விழுந்துட்டேன் அடி நான் சுருண்டுட்டேன் உன் ட்ரிக்கரில் இப்ப நான் கலந்துட்டேன் அந்த ஆக்ஸிடெண்டில் உன்ன பாத்த போது என் மனச நானும் தொலைச்சேன்.. க்ரானைடு போல வந்து நெஞ்சுக்குள்ள இது காதலுன்னு வெடிச்ச.. என் பெஸ்டு பிரெண்ட கூட சைடு மிர்ரரில் உன்ன பாக்க விடவே மாட்டேன்.. அந்த ஜென்டல் பிரீச உன் இடுப்பு மடிப்பழக ரசிக்க விடவும் மாட்டேன்.. மனசின் லாக்கடவுன் ஓபன் ஆச்சு காதல் நியூஸு வைரல் ஆச்சு.. விழியின் காதல் மௌனமாச்சு மனசிங்க தொலைச்சாச்சு.. கண்மணி உனக்கே இதயம் என்று கவிதைகள் சொல்ல நேரமாச்சு.. என் லைப்பெ உன் கையில் என்று முழு தீர்வும் எடுத்தாச்சு... மனி ஹெய்ஸ்ட்டு நைரோபியே நைட்ரோஜென் பாமும் நீயே மனசெல்லாம் நீ போட்டுட்டா காதல் துளையே நான் விழுந்துட்டேன் நான் சுருண்டுட்டேன் உன் ட்ரிக்கரில் இப்ப நான் கவுந்துட்டேன் மனி ஹெய்ஸ்ட்டு நைரோபியே நைட்ரோஜென் பாமும் நீயே மனசெல்லாம் நீ போட்டுட்டா காதல் துளையே நான் விழுந்துட்டேன் நான் சுருண்டுட்டேன் உன் ட்ரிக்கரில் இப்ப நான் கவுந்துட்டேன்

About Money Heistu Nairobiye Song

Album/MovieMoney Heistu Nairobiye
SingersHi-polar, Honeyblaze, Hi-Polar
LyricistSunny Nathan
OtherFirefox Studios
ProducerHi-Polar
LanguageTamil
Music CompanyHi-Polar
Duration02:54

“Where words leave off, music begins!”

Wynk Music brings to you Money Heistu Nairobiye MP3 song from the movie/album Money Heistu Nairobiye. With Wynk Music, you will not only enjoy your favourite MP3 songs online, but you will also have access to our hottest playlists such as English Songs, Hindi Songs, Malayalam Songs, Punjabi Songs, Tamil Songs, Telugu Songs.

Songs are the best way to live the moments or reminisce the memories and thus we at Wynk strive to enhance your listening experience by providing you with high-quality MP3 songs & lyrics to express your passion or to sing it out loud. You can even download MP3 songs for offline listening. So, what are you waiting for? Start streaming your favourite tunes today!

Install our Wynk Music App ( Android & iOS ) for more offerings

Best way to Listen to Music!

Don’t forget to install Wynk Music on your mobile phones

Wynk Music is the one-stop music app for the latest to the greatest songs that you love. Play your favourite music online for free or download mp3. Enjoy from over 22 Million Hindi, English, Bollywood, Regional, Latest, Old songs and more.

2024 © All rights reserved | Airtel Digital Limited